corona help desk tamilnadu,corona symptoms,coronavirus treatment,coronavirus news,coronavirus map
சாதாரண சளி காய்ச்சலை எல்லாம் கொரோனா என்று எண்ணி மனம் கலங்காதீர்கள்.
பின்வரும் அறிகுறிகள் இருந்தால் மட்டுமே கொரோனா.
உலர் இருமல் + தும்மல் = காற்று மாசுபாடு
இருமல் + சளி + தும்மல் + மூக்கு ஒழுகுதல் = பொதுவான சளி
இருமல் + சளி + தும்மல் + மூக்கு வடிதல் + உடல் வலி + உடல் அசதி + காய்ச்சல் = சளி காய்ச்சல்
வறட்டு இருமல் + தும்மல் + உடல் வலி + உடல் அசதி + கடுமையான காய்ச்சல் + மூச்சு திணறல் = கொரோனா
இதனோடு வயிற்றோட்டம், தலைவலி, தோல் அரிப்பு, சுவையில்லாமை, மணமின்மை போன்றனவும் கூட ஏற்படலாம்.
மற்றவையெல்லாம் தொன்று தொட்டு வரும் சளி, இருமல் காய்ச்சலே.
இவற்றை தவிர அறிகுறியே இல்லாமல் கூட கொரோனா வருகிறது. அதுவே தானாக மாறியும் விடுகிறது. அது அந்த நபர்களின் எதிர்ப்புசக்தியின் அளவை பொறுத்தது.
ஆகவே தான் ஒவ்வொருவரும் தன் எதிர்ப்புசக்தியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு தரமான உணவுகளை உண்ணுதல் வேண்டும். முறையான உடற்பயிற்சியும், போதிய தூக்கமும் மிக அவசியம். தூக்கத்தில் தான் உடலின் ஆற்றல் புதுப்பிக்கப்படுகிறது. களங்கள் புதுப்பிக்கபடுகின்றன.
COMMENTS